எவ்ளோ கியூட்டா எக்ஸ்பிரஷன் கொடுக்குறாங்க பாருங்களே – இணையத்தை கலக்கும் நஸ்ரியாவின் செல்ஃபீ!!

0

பிரபல மலையாள மற்றும் தமிழ் சினிமா நடிகையான நஸ்ரியா நசீம் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் லேட்டஸ்டாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் செம கியூட்டாக நஸ்ரியா இருப்பதால் புகைப்படம் வைரலாகி வருகிறது.

நஸ்ரியா நசீம்:

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நஸ்ரியா தற்போது சினிமாவில் முக்கிய புள்ளியாக விளங்கி வருகிறார். திருமணத்திற்கு பின்பு இவர் பெரிய அளவில் படங்கள் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் இவரது மார்க்கெட் தற்போது வரை உயரத்தில் தான் இருந்து வருகிறது. மேலும் இவர் எப்போது சினிமாவில் கம்பேக் கொடுப்பார் என்றும் அவரது ரசிகர்கள் தினமும் காத்து வருகின்றனர். அதற்கு காரணமே இவரது எக்ஸ்பிரஷன் தான்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தனது கியூட்டான எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்ததால் இவரை எக்ஸ்பிரஷன் குயின் என்று ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களாக தொடர்ந்து தனது இன்ஸ்டா பக்கத்தில் நஸ்ரியா பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவை அனைத்தும் இன்ஸ்டா பக்கத்தில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு கிடைத்த புதிய அங்கீகாரம் – குவியும் பாராட்டுக்கள்!!

இந்நிலையில் நஸ்ரியா கணவரின் சகோதரர் ஃபாஸில் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நஸ்ரியா அவருடன் செலஃபீ எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் செம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் பல லைக்ஸ் மற்றும் கமெண்ட்களை பெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here