“கவர்ச்சி புதையல்… சுரண்டி எடுக்கணும்” – வாயை பிளக்க வைக்கும் ராட்சசன் பட நட்சத்திரம்!!!

0

ரவீணா தாஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோஸ் மற்றும் வெள்ளை நிற ஆடையில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

கவர்ச்சி புதையல்… சுரண்டி எடுக்கணும்”

மெளன ராகம் 2 சீரியலில் சக்தியாக வடித்து வருபவர் ரவீனா தாஹா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். 18 வயதாககும் ரவீனா பல சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படத்தில்; அம்மு அபிராமிக்கு அடுத்ததாக மாணவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீணா.

தற்போது 2K கிட்ஸ் பேவரேட் நடிகை ரவீணா தாஹாதான். அவர் விதவிதமாக எடுத்து தள்ளி இருக்கும் புகைப்படங்கள் அனைத்தையும் பார்த்து ரசிகர்கள் கமெண்டுகள் போட முடியாமல் திணறுகிறார்கள். நல்ல கதையம்சம் உள்ள படம் அமைந்தால் வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிப்பாராம்.

இதனை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை அப்லோட் செய்துள்ளார்; ” அதில் வெள்ளை மற்றும் ரோஸ் கலந்த கவுன் போன்ற உடையில் ” என் அதிகாலை உன்முகம் பார்த்து தினம் ஏழ வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படத்திற்கு 63,000கும் மேற்பட்ட லைக்ஸ் வந்து குவித்த வண்ணம் இருகிறது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here