அடேங்கப்பா மூன்று மாதத்தில் 23,000 பேரா??பிளிப்கார்ட் நிறுவனம் என்ன செஞ்சாங்க தெரியுமா??

0

நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸின் பேரழிவினால் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில் மக்களுக்கு தக்க உதவிகரமாக இருப்பது இ-காமர்ஸ் மட்டுமே. இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் பல்லாயிரக்கணக்கானவர்களை வேளையில் அமர்த்தியுள்ளது.

பிளிப்கார்ட்:

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் கொடி கட்டி பறக்கும் நிறுவனம் தான் பிளிப்கார்ட் நிறுவனம். இந்த நிறுவனம் அவ்வப்போது தனது பயனாளர்களுக்கு பல சலுகைகளை வழங்கி வரும். இதன் காரணமாகவே இந்த நிறுவனம் பயனாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஆன்லைன் வர்த்தக நிறுவனத்திற்கு சற்று வேலை அதிகரித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஊரடங்கின் பொழுது ஆன்லைன் விநியோகத்திற்கு தற்போது அனைத்து அரசும் அனுமதி வழங்கியுள்ளதால் கடும் பாதுகாப்பிற்கு நடுவில் ஆன்லைன் வர்த்தகம் மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்த கடுமையான நேரத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் சுமார் 23,000 பேருக்கு வேலைவாய்ப்பினை கொடுத்துள்ளது. அதுவும் கடந்த மார்ச் முதல் மே மாதங்களுக்கு மத்தியில் மட்டுமே 23,000 பேரை வேளையில் அமர்த்தியுள்ளதாம்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

எவ்ளோ கியூட்டா எக்ஸ்பிரஷன் கொடுகாங்க பாருங்களே – இணையத்தை கலக்கும் நஸ்ரியாவின் செலஃபீ!!

இதுகுறித்து அந்த நிறுவனம் கூறியதாவது, மூத்த பிளிப்கார்ட் நிர்வாகி ஒருவர் கூறுகையில் தொற்று காலத்தில் ஆன்லைன் வர்த்தகம் வளர்ந்து வரும். எனவே விநியோக சங்கிலியை நாம் வலுப்படுத்த வேண்டும் என்று கூறினார். இதன் காரணமாகவே தற்போது 23,000 பேரை வேளையில் அமர்த்தப்பட்டுள்ளதாகவும் மேலும் அவர்களுக்கு பயிற்சி திட்டங்களை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here