கலைந்த தலை முடி.., மூடேற்றும் லுக்.., ஒரு கால்லை தூக்கி முன்னழகை காட்டும் நயன்தாரா – சிக்கித்தவிக்கும் இளவட்டங்கள்!!

0

தமிழ் திரையுலகில் உச்சகட்ட நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் ஹாட்டான புகைப்படம் ஒன்று ட்ரெண்டாகி வருகிறது.

நயன்தாரா

ஐயா படத்தில் ஆரம்பித்து தற்போது நெற்றிக்கண் வரை பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்களின் மத்தியில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. பல சர்ச்சைகளில் சிக்கினாலும் எதையும் காதில் வாங்காமல் தனது திறமையை மட்டுமே தொடர்ந்து வெளிகாட்டி வந்தார்.

இவரும் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் இவர்களுக்கு எப்பொழுது திருமணம் என்று பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர். ஆனால் திரையுலகில் சாதித்துவிட்டு தான் அதாவது மேலும் ஒரு படி சென்ற பிறகுதான் திருமணம் என்று நயன்தாரா ஒரு விடாப்பிடியாக இருக்கிறாராம். இந்நிலையில் அவரின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here