அழகான குழந்தையை பெற்றெடுத்த அஞ்சலி.. கடைசி நேரத்தில் காப்பாற்றிய கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா தொடரில் தற்போது பாரதியை பழி வாங்குவதற்காக வெண்பா ஜெயிலில் இருந்துகொண்டே அஞ்சலியை மாயாண்டியை வைத்து கடத்துகிறார். இந்நிலையில் அடுத்து ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடுகள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.

அதாவது பிரசவ வலி வந்து துடிக்கும் அஞ்சலியை கண்ணம்மா மற்றும் அகிலன் இருவரும் சேர்ந்து தேடுகின்றனர். கடைசி நேரத்தில் கண்ணம்மா அஞ்சலியை கண்டுபிடித்து காப்பாற்றி விடுகிறார். ஆனால் அகிலனை மாயாண்டியின் ஆட்கள் சரமாரியாக தாக்குகின்றனர்.

இந்த சமயத்தில் அஞ்சலி, அழகான குழந்தை ஒன்றை ஈன்றெடுக்கிறார். இந்த காட்சிகள் இனி வரும் பாரதி கண்ணம்மா எபிசோடில் ஒளிபரப்பப்பட உள்ளன.

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here