சட்டையை கழட்டி விட்டு ஜாக்கெட்டுடன் போஸ் கொடுத்த ராசி கன்னா – அல்லாடும் இளசுகள்!!

0

பிரபல தெலுங்கு நடிகையான ராசி கன்னா நடுரோட்டில் சட்டையை கழற்றிக் கொடுத்து இருக்கும்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராசி கன்னா

தமிழில் வெளியான அயோக்கியா, அடங்கமறு, இமைக்கா நொடிகள் போன்ற ஹிட் படங்களை கொடுத்தவர் தான் ராசி கன்னா. தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ஆனால் ஆரம்பத்தில் வாய்ப்பு தேடி வந்தபோது அவருக்கு சிறிய ரோல்தான் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் தனது திறமையைக் காட்டி இப்பொழுது சில காலத்திலேயே முன்னணி நடிகையாக வலம் வந்து விட்டார். இவரின் அந்த கொலுக்கு மொழுக்கான உடல் வாகு தான் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இப்படியிருக்க பல போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் ஒரு பக்கமாக சட்டையை கழட்டிவிட்டு ஜாக்கெட்டுடன் கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here