Pregnancy யை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டாப் ஹிட் சீரியல் ஜோடி ., குவியும் வாழ்த்துகள்!!

0
Pregnancy யை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டாப் ஹிட் சீரியல் ஜோடி ., குவியும் வாழ்த்துகள்!!
Pregnancy யை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டாப் ஹிட் சீரியல் ஜோடி ., குவியும் வாழ்த்துகள்!!

சீரியல் பிரபலங்களான நவீன் கண்மணி ஜோடி, விரைவில் தாங்கள் பெற்றோராக உள்ள குட் நியூஸை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர்.

ஜோடி குட் நியூஸ்:

கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே என்ற சீரியலில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகர் நவீன். இவர் கடந்த ஆண்டு பிரபல செய்தி வாசிப்பாளரான கண்மணி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆலியா சஞ்சீவ் தம்பதிக்கு பிறகு, இந்த ஜோடிக்கு அதிகமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தற்போது நவீன் கண்மணி ஜோடி நீண்ட நாட்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளனர். அதாவது இவர்கள் இருவரும் தங்கள் youtube சேனலில், தாங்கள் பெற்றோராக உள்ள குட் நியூஸை வெளிப்படுத்தி உள்ளனர். இதையடுத்து இந்த தம்பதிக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

தனுஷை விட்டு மாதவனை பிடித்த திருச்சிற்றம்பலம் பட இயக்குனர்.., ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான புது அப்டேட்!!

கர்ப்பகால உபாதைகள் இருப்பதால் கண்மணி, news reading ல் சிறிய பிரேக் எடுத்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜோடியாக வெளியிட்ட, பல போட்டோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here