ஐயோ.., சிலுக்கு டிரஸ்ல சும்மா மினுமினுப்பா இருக்கீங்களே அமலா பால்.., சொக்கிய இளவட்டங்கள்!!

0
ஐயோ.., சிலுக்கு டிரஸ்ல சும்மா மினுமினுப்பா இருக்கீங்களே அமலா பால்.., சொக்கிய இளவட்டங்கள்!!
ஐயோ.., சிலுக்கு டிரஸ்ல சும்மா மினுமினுப்பா இருக்கீங்களே அமலா பால்.., சொக்கிய இளவட்டங்கள்!!

பிரபல நடிகையான அமலா பால் இப்பொழுது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இப்பொழுது அம்மணி முன்பை விட கவர்ச்சியில் குதூகலிக்க ஆரம்பித்து விட்டார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதனால் தான் இவருக்கு இப்பொழுது வாய்ப்புகள் முன்பு போல கிடைக்க ஆரம்பித்துள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களிலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். என்ன தான் தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு விவாகரத்து ஆகி தனியாக வாழ்ந்து வந்தாலும், எப்படியாவது கெரியரில் ஜெயிக்க வேண்டும் என்ற வேகத்துடன் ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வருகிறார்.

Pregnancy யை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டாப் ஹிட் சீரியல் ஜோடி ., குவியும் வாழ்த்துகள்!!

இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. வயசு 30 தாண்டுனாலும் இவளோ அழகா இருக்கீங்களே என்று வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here