சூப்பரான ‘மட்டன் நல்லி கிரேவி’ ரெசிபி – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
punjabi mutton curry
punjabi mutton curry

மட்டன் அசைவ பிரியர்களின் ஒரு பிடித்தமான உணவு. அசைவ உணவுகளில் மட்டனில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்துகிறது. கருத்தரிப்பதில் பிரச்சனை உள்ள பெண்கள் மட்டன் சாப்பிடலாம். இப்பொது மட்டனை வைத்து சூப்பரான நல்லி கிரேவி எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

மட்டன் நல்லி – 1/2 கி

வெங்காயம் – 3

இஞ்சிபூண்டு விழுது – 2 தேக்கரண்டி

மிளகு – 20 கி

பச்சைமிளகாய் – 3

செய்முறை

முதலில்

முதலில் மட்டனை குக்கரில் மஞ்சள்தூள் சேர்த்து 4 விசில் வரும் வரை வைத்துக்கொள்ளவும். அதன் பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், பட்டை சேர்த்து வதக்கி அதனுடன் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இப்பொழுது பச்சைமிளகாயை அதில் சேர்த்து வதக்கவும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

mutton curry
mutton curry

அதில் உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் அதில் நல்லி எலும்புகளை சேர்த்து சிவக்கும்படி வதக்கவும். இப்பொழுது தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 10 நிமிடம் மூடி வைத்து வேகவைத்தால் சுவையான மட்டன் நல்லி கிரேவி தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here