அகோரியாக மாறி புது கெட்டப்பில் போஸ் கொடுத்த அமலா பால் – வைரலாகும் புகைப்படம்!!

0
amala paul

தமிழில் தற்போது வித்தியாசமான பல வேடங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். இவர் தற்போது நவராத்திரியை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அகோரி உடையில் வித்தியாசமான போஸ் கொடுத்து வெளியிட்டு வருகிறார். தற்போது துர்கா தேவி அவதாரம் என்று புதுவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.

அமலா பால்

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலா பால். இவரின் பூர்விகம் கேரளவாக இருந்தாலும் இவருக்கு வாய்ப்பு கொடுத்தது தமிழகம் தான். தமிழில் வெளியான சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும் அடுத்த அவர் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு பெரும் வரவேற்பை பெற்று தந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் அவருக்கு அடுத்தடுத்த படம் பெரிய ஹிட் கொடுத்தது என்றே சொல்லலாம். மேலும் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்தார் அமலா பால். தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து வருபவர்.

amala paul
amala paul

மேலும் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் இவருக்கு கிடைத்தது. இவர் பிரபல இயக்குனரான ஏ.எல்.விஜய் அவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் ஆகி ஒருவருடம் ஆன நிலையில் கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். ஏ.எல்.விஜய்யும் வேறு ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.

amala paul

சில தினங்களுக்கு முன் அமலா பாலிற்கு திருமணம் நடந்தது. அந்த புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். மேலும் நவராத்திரி ஸ்பெஷலாக தொடர்ந்து அகோரி வேடத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here