‘மின்சாரக் கண்ணா’ பட ஹீரோயினை உங்களுக்கு ஞாபகம் இருக்கா., இப்போ என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

0
'மின்சாரக் கண்ணா' பட ஹீரோயினை உங்களுக்கு ஞாபகம் இருக்கா., இப்போ என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!
'மின்சாரக் கண்ணா' பட ஹீரோயினை உங்களுக்கு ஞாபகம் இருக்கா., இப்போ என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

கோலிவுட் சினிமாவில் விஜய் ஹீரோவாக நடித்து திரைக்கு வந்த படம் தான் ”மின்சார கண்ணா”. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதில் ஹீரோயினாக நடித்திருந்தவர் தான் நடிகை மோனிகா. ஹிந்தி திரையில் நடித்து வந்த இவருக்கு இதுவே முதல் தமிழ் படமாகும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இப்படத்திற்கு பிறகு தமிழில் இவருக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவர் மீண்டும் பாலிவுட் சினிமாவிற்கே சென்று நடிக்க தொடங்கினார். அதன் பிறகு ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் இவர் மவுசு குறைந்தது. இதனால் சின்னத்திரையில் குதித்த இன்று வரை சீரியலில் நடித்து பட்டையை கிளப்பி வருகிறார். இப்படி இருக்கையில் இவரது லேட்டஸ்ட் க்ளிக்குகள் தற்போது இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகிறது.

17 வயசுலயே விவாகரத்து.. வீடு வீடா போனேன்.., அப்புறம் தான் இரண்டாவது கல்யாணம்.., ரேகா நாயர் வேதனை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here