கோப்பையை வெல்ல தயாராகும் இந்தியா…, இணையத்தில் வைரலாகும் அனல் பறக்கும் வீடியோ உள்ளே!!

0
கோப்பையை வெல்ல தயாராகும் இந்தியா..., இணையத்தில் வைரலாகும் அனல் பறக்கும் வீடியோ உள்ளே!!
கோப்பையை வெல்ல தயாராகும் இந்தியா..., இணையத்தில் வைரலாகும் அனல் பறக்கும் வீடியோ உள்ளே!!

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஆறு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. ஆனால், மற்ற அணிகளின் பாதுகாப்பை கருதி பாகிஸ்தான் மற்றும் இலங்கை என இரு நாடுகளில் நடைபெற உள்ளது. இதில், இந்திய அணி விளையாட உள்ள போட்டிகள் அனைத்தும் இலங்கையில் தான் நடைபெற இருக்கிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த தொடரில், தனது முதல் போட்டியிலேயே இந்திய அணி பாகிஸ்தான் அணியை வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி எதிர்கொள்ள இருக்கிறது. கடந்த முறை ஆசிய கோப்பையை வெல்ல தவறிய இந்திய அணி, நடப்பு முறை போராடி வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பங்குபெற இருப்பதற்கான ப்ரோமோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

‘மின்சாரக் கண்ணா’ பட ஹீரோயினை உங்களுக்கு ஞாபகம் இருக்கா., இப்போ என்ன பண்றாங்கன்னு நீங்களே பாருங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here