மாஸ்டர் திரைப்படத்தில் ஜெயில் காட்சிகள் – இணையத்தில் வைரலான புகைப்படம்!!

0
master-movie-review-
master-movie-review-

விஜயின் மாஸ்டர் திரைப்படத்தின் ரிலீஸ் காக தளபதி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். தற்போது அப்படத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மாஸ்டர்

மாநகரம் மற்றும் கைதி திரைப்படத்தை இயக்கியவர் லோகேஷ். இவர் இந்த இரண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இடம்பிடித்தவர். கார்த்தி நடிப்பில் உருவான கைதி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் 100 கோடி வசூலை எட்டியது.

kaithi-LokeshKanagaraj
kaithi-LokeshKanagaraj

இதனை தொடர்ந்து தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் விஜயுடன் இணைந்துள்ளார் லோகேஷ். ஏப்ரலில் வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம் லாக்டவுன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாஸ்டர் படத்தில் ஜெயிலில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.

master movire
master movire

அதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதில் ஜெயில் உடையை அணிந்து கொண்டு அப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் போன்றவர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here