மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியிடா..?? அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

0
master movire
master movire

விஜய் ரசிகர்கள் அனைவரும் மாஸ்டர் பட வெளியிடுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர். லாக்டவுன் காரணமாக மாஸ்டர் திரைப்படம் நிலுவையில் உள்ளது. தற்போது மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியிடுவதாக புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மாஸ்டர்

லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் முதல் படம் தான் மாஸ்டர். இந்த படத்தில் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இந்த பட வெளியீடுகாக காத்திருக்கையில் லாக்கடவுன் காரணமாக மாஸ்டர் திரைப்படம் நிலுவையில் உள்ளது. இந்த திரைப்படம் பொங்கலில் ரீலீஸ் ஆகும் என ஆவலுடன் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

master movie
master movie

இதற்கிடையில் சூர்யா நடிப்பில் உருவான சூரரை போற்று திரைப்படம் ஓடிடி யில் வெளியாக உள்ளது. இதனை அடுத்து மாஸ்டர் திரைப்படம் ஓடிடி யில் வெளியிடுவதை போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது. அமேசானில் வெளியிடுவது போன்று அதிகாரபூர்வமான அறிவிப்பு போன்றே பொய்யான புகைப்படத்தை ஒருவர் வெளியிட்டுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here