பிரபல விஜய் பட இயக்குனருக்கு மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

0
பிரபல விஜய் பட இயக்குனருக்கு மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!
பிரபல விஜய் பட இயக்குனருக்கு மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட படங்களை இயக்கியவர் தான் சித்திக். தமிழில் இவர் முதன் முதலாக விஜய், சூர்யா நடிப்பில் வெளியான பிரண்ட்ஸ் படத்தை இயக்கினார். இப்படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு காமெடியும் இன்றளவும் மக்களை சிரிக்க வைத்து வருகிறது. இதைத் தொடர்ந்து சாது மிரண்டா, காவலன், பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

திரையுலகில் பல படங்களை இயக்கிய இவர் கடந்த சில ஆண்டுகளாகவே கல்லீரல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்கு தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வந்த இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வரும் இவரின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளரிடம் அந்த விஷயத்தை ஒப்பனாக கேட்ட ரஜினி.., சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு வந்த பார்சல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here