முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் சாதிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே முந்துங்கள்!!!

0
முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் சாதிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே முந்துங்கள்!!!
முன்னணி ஐ.டி. நிறுவனங்களில் சாதிக்க ஆர்வமுள்ளவர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., உடனே முந்துங்கள்!!!

உலகம் முழுவதும் ஐ.டி. துறைகள் வளர்ச்சி பெற்று வருவதால், பல முன்னணி நிறுவனங்களும் ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் Express.js, MongoDB உள்ளிட்ட அட்வான்ஸ்டு கோர்ஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு மிகவும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த கோர்ஸ் தொடர்பாக அறியாதவர்கள் பலரும், தங்களது குறிக்கோளை எட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மதுரையில் மிகவும் பிரபலமான “EDEX TECH” நிறுவனம் சூப்பர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது Express.js, MongoDB, Nodejs போன்ற அட்வான்ஸ்டு கோர்ஸ் அடங்கிய MERN Stack developer course-ஐ மிக குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில்,

  • 6+ Framework, 6+ Language, 2+ Database உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த வகுப்புகள் நடத்தப்படும்.
  • Basic Fundamental முதல் Building, Deploying வரை அனைத்தும் சிறப்பான முறையில் கற்றுத்தரப்படும்.
  • Software Front END மற்றும் Back END Project வகுப்பு,
  • Theory வகுப்புகள் மட்டுமல்லாமல் Practical ஆக செய்முறை வகுப்புகளும் நடைபெறும்,
  • கூடுதலாக Linux OS உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகளும் கூடுதலாக பயிற்றுவிக்கப்படும்.
  • நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு, ஒவ்வொருவருக்கும் கற்றல் தொடர்பாக தனி கவனம் செலுத்தப்படும்.
  • பயிற்சி வகுப்பு முடித்தவுடன் 100% வேலைவாய்ப்பு உத்தரவாதம்,
  • பயிற்சி காலம் 6 மாதங்கள் என்றாலும், தனிக்கட்டணம் ஏதுமின்றி கால வரையில்லாமல் பயிலலாம்.
  • மதுரை காளவாசலில் நடைபெறும் இந்த நேரடி வகுப்பிற்கு ஆஃபர் விலையாக ரூ.60,000/- மட்டுமே வசூலிக்கப்படுகிறது.
  • சேர ஆர்வமுள்ளவர்கள் https://edextech.io/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 80552 24403 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here