வலுவிழந்த முடி அடர்த்தியா வளரணுமா? இந்த ஹேர் பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

0
வலுவிழந்த முடி அடர்த்தியா வளரணுமா? இந்த ஹேர் பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!
வலுவிழந்த முடி அடர்த்தியா வளரணுமா? இந்த ஹேர் பேக்கை மட்டும் பாலோவ் பண்ணுங்க., செம்ம ரிசல்ட் கிடைக்கும்!!

பொதுவாக மட்டை அரிசியில் நார்ச்சத்து, வைட்டமின் A மற்றும் B உள்ளதால் இதை உணவாக எடுத்துக் கொள்ளும் படி மருத்துவர்கள் பரிந்துரைத்து வருகின்றனர். இவ்வாறு சத்துக்கள் அதிகம் இருக்கும் இந்த மட்டை அரிசியை பயன்படுத்தி, நம் தலை முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

தேவையான பொருட்கள்;

  • மட்டை அரிசி – 100 கிராம்
  • வாழைப்பழம் – 2
  • பாதாம் ஆயில் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பது ஒரு 100 கிராம் மட்டை அரிசியை எடுத்து நன்றாக கழுவி கொள்ளவும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முதல் நாள் இரவே ஊற வைத்து கொள்ளவும். இப்போது இவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பக்குவத்திற்கு அரைத்து கொள்ளவும். பின்னர் இதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி மீண்டும் மிக்ஸி ஜாரில் ஊற்றி கொள்ளவும்.

பிரபல விஜய் பட இயக்குனருக்கு மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம்.., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

மேலும் 2 வாழைப்பழம் மற்றும் 3 டீஸ்பூன் பாதாம் இதில் சேர்த்து அரைத்து கொள்ளவும். இப்போது இந்த பேக்கை நம் முடியின் வேர்க்கால்கள், மற்றும் தலை முழுவதும் தேய்த்து ஒரு 20 நிமிடம் விட்டுவிடவும். பின் மைல்டு ஷாம்பு போட்டு நம் தலை முடியை வாஷ் செய்து கொள்ளவும். இந்த அரிசியில் இருக்கும் சத்துக்கள் நம் கூந்தல் அடர்த்தியாக வளர உதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here