வேலைக்கும் அனுப்பி விட்டு மஹாலக்ஷ்மியை அசிங்கப்படுத்திய ரவீந்தர்.., அவரே வெளியிட்ட பதிவு!!

0
கர்ப்பமாக இருக்கும் மஹாலக்ஷ்மி?? ஆதாரத்துடன் வெளியான வீடியோ!!
கர்ப்பமாக இருக்கும் மஹாலக்ஷ்மி?? ஆதாரத்துடன் வெளியான வீடியோ!!

கடந்த செப்டம்பர் 1ம் தேதி கல்யாணத்தை முடித்த ரவீந்தர்-மகாலட்சுமி ஜோடி, இன்னும் ட்ரெண்டிங்கில் உள்ளனர். சோசியல் மீடியாவில் எங்க திரும்பினாலும், இவர்கள் கொடுக்கும் பேட்டிகள், வலைதளப் பதிவுகள், இவர்களின் போட்டோக்கள் தான். இதை தொடர்ந்து விஜய் டிவியும் இவர்களை தட்டி தூக்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, வரும் ஞாயிற்றுக்கிழமை ஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்ப பட உள்ள ‘வந்தால் மஹாலக்ஷ்மியே’ ஷோவில் இந்த ட்ரெண்டிங் ஜோடி கலந்து கொள்கிறார்கள். அதற்கான ப்ரமோக்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மஹாலக்ஷ்மி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இதுவரை யாரும் பார்த்திராத சுந்தர்.சி-குஷ்பூ திருமண புகைப்படம்.., ப்பா.., அப்பவே ஜோடி பொருத்தம்!!

அதில், பிஸ்கட்ஸ், பொரி உருண்டை, ஸ்வீட்ஸ் உள்ளிட்ட ஸ்னாக்ஸ் பொருட்களை Advertise பண்ணியுள்ளார். மேலும் அந்த பிஸ்கட், ஸ்வீட் களை சாப்பிட்டு பார்த்தும், அதன் ருசி எப்படி இருக்கிறது என்பது ஷேர் செய்துள்ளார்.

image.png

இந்த விளம்பர பதிவை பார்த்த, இணையவாசிகள் சும்மா இருப்பார்களா, ‘என்னமா தீபாவளி வர போது ஸ்னாக்ஸ் விளம்பரத்துல இறங்கிட்டீங்க போல’ ‘ஒரு இனிப்பே ஒரு இனிப்பா சாப்பிடுது’ என்று கமெண்ட்களை வாரி வழங்குகின்றனர். மேலும் அந்த பதிவிற்கு ரவீந்தர் கமெண்ட் செய்துள்ளார். அதாவது குக் பண்ணுடினு சொன்னா சாப்பிடுற என்று நக்கலாக கமெண்ட் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here