இதுவரை யாரும் பார்த்திராத சுந்தர்.சி-குஷ்பூ திருமண புகைப்படம்.., ப்பா.., அப்பவே ஜோடி பொருத்தம்!!

0

இயக்குனர் சுந்தர்.சி-குஷ்பு திருமண புகைப்படம் வெளியாகி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

திருமண புகைப்படம்:

சினிமாவில் அருணாச்சலம், உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. அதே போல் 90ஸ் களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானவர் தான் நடிகை குஷ்பு.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்கள் இருவரும் 2000ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு அவந்திகா, அனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நடிகை குஷ்பு தான் மகள்களுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

நடிப்பு ஒரு பக்கம் , அரசியல் மறுபக்கம் என்று பிஸியாக இருக்கும் நிலையிலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகை குஷ்புவிற்கு இயக்குனர் சுந்தர்.சி தாலி கட்டும் தருணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here