தோனியை பீட் பண்ண காத்திருக்கும் ரோஹித், விராட்., இந்த உலக கோப்பையில் நடக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
தோனியை பீட் பண்ண காத்திருக்கும் ரோஹித், விராட்., இந்த உலக கோப்பையில் நடக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
தோனியை பீட் பண்ண காத்திருக்கும் ரோஹித், விராட்., இந்த உலக கோப்பையில் நடக்குமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

இந்திய அணி ஆசிய கோப்பை தொடரில் மோசமான தோல்விக்கு பிறகு, ஆஸ்திரேலியா தென்னாபிரிக்க அணிகளுடன் T20 தொடரில் விளையாடி வருகின்றனர். இதன் மூலம் T20 உலக கோப்பைக்கும் பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் இந்திய அணி இந்த போட்டிகளில் தொடர் வெற்றிகளை குவித்து வருகிறது.

இதனால் ICC சார்பில் நடைபெறும் T20 உலக கோப்பையில் வெற்றி பெரும் என ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் ஒரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது ICC சார்பில் நடைபெறும் உலக கோப்பை, ஆசிய கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போன்ற போட்டிகளில் அதிக முறை விளையாடிய இந்திய வீரர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் படி பார்க்கையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் யுவராஜ் சிங் 14 ICC போட்டிகளில் விளையாடி முதலிடத்தில் உள்ளனர். அவர்களுக்கு அடுத்தபடியாக சச்சின், ரோஹித் 11 போட்டிகளுடன் 2 ஆம் இடத்திலும், கோலி, சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் ஆகியோர் 10 போட்டிகளுடன் 3 ஆம் இடத்தில் உள்ளனர். இந்த வீரர்களில் விராட் மற்றும் ரோஹித் தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். எனவே இவர்கள் தோனியை பின்னுக்கு தள்ளுவார்களா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here