லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., தெறிக்கவிட்ட போஸ்டர் .., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

0

சினிமாவின் சென்சேஷன் இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நடக்க இருந்த நிலையில் சில காரணத்தால் கேன்சல் செய்யப்பட்டது.

Enewz Tamil WhatsApp Channel 

இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி இருந்தனர். இதனை தொடர்ந்து ரசிகர்களை குஷி படுத்தும் விதமாக BADASS பாடல் வெளியாகி பட்டையை கிளப்பியது. இந்நிலையில் லியோ படத்தை குறித்து சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது தளபதி நடிக்கும் லியோ படத்தின் டிரைலர் வருகிற 5ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காதலியுடன் “சித்தா” படம் பார்த்த நடிகர் சித்தார்த்.., இணையத்தை புரட்டி போடும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here