அடக்கடவுளே.., பிரபல ஷாப்பிங் மாலில் மகளுக்கு ஏற்பட்ட விபத்து.., நூலளவில் பெண்ணை காப்பாற்றிய வெங்கடேஷ் பட்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்களில் மக்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி என்றால் அது குக் வித் கோமாளி தான். இந்த ஷோவில் நடுவராக இருந்து மக்களை என்டர்டைன்மெண்ட் செய்தவர் தான் வெங்கடேஷ் பட். இந்த ஷோவின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் தனது இணையதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் சென்னையிலுள்ள பிரபல ஷாப்பிங் மாலிற்கு மகளுடன் சென்ற போது, அங்கு இருந்த EXCALATOR-ல் தனது மகளின் செருப்பு மாட்டி விட்டதாம். சற்று சுதாரித்த அவர் மகளை தன் பக்கம் இழுக்கவே எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.

காதலியுடன் “சித்தா” படம் பார்த்த நடிகர் சித்தார்த்.., இணையத்தை புரட்டி போடும் புகைப்படம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here