காதலியுடன் “சித்தா” படம் பார்த்த நடிகர் சித்தார்த்.., இணையத்தை புரட்டி போடும் புகைப்படம் உள்ளே!!

0
காதலியுடன்
காதலியுடன் "சித்தா" படம் பார்த்த நடிகர் சித்தார்த்.., இணையத்தை புரட்டி போடும் புகைப்படம் உள்ளே!!

நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த மாதம் 28 தேதி வெளியான திரைப்படம் தான் சித்தா. எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சொல்லப்போனால் இந்த படத்துக்கு போட்டியாக களமிறங்கிய இறைவன், சந்திரமுகி 2 படங்களை விட,சித்தா படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் நடிகர் சித்தார்த் தனது காதலியான நடிகை அதிதி ராவுடன் சேர்ந்து படம் பார்க்க தியேட்டருக்கு சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆட்டத்தை ஆரம்பித்த பிக்பாஸ்.., எவிக்சனில் சிக்கிய முக்கிய போட்டியாளர்கள்.., 3 வது ப்ரோமோ ரிலீஸ்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here