உங்க பேவரைட் சீரியல் இனி 7 நாளும் டெலிகாஸ்ட்டாகும்., அட இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே!!

0
உங்க பேவரைட் சீரியல் இனி 7 நாளும் டெலிகாஸ்ட்டாகும்., அட இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே!!
உங்க பேவரைட் சீரியல் இனி 7 நாளும் டெலிகாஸ்ட்டாகும்., அட இது வேற லெவல் அப்டேட்டா இருக்கே!!

பொதுவாக சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சீரியல்களில் கிடைத்த ரீச்சை வைத்தே பலர் சினிமாவில் களமிறங்கி விடுகின்றனர். இவ்வாறு இருக்கையில் மாலை 6 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகும் சில சீரியல்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. ஆனால் இந்த சீரியல்கள் வாரத்தில் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்புவதில்லை.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான குட் நியூஸை கொடுத்துள்ளது. அதாவது இந்த சேனலில் டெலிகாஸ்டாகி வரும் அண்ணா, கார்த்திகை தீபம், மீனாட்சி பொண்ணுங்க, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட சீரியல்கள் இனி ஞாயிற்று கிழமையும் ஒளிபரப்பாகுமாம்.

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., தெறிக்கவிட்ட போஸ்டர் .., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here