ஸியோமி நிறுவனத்தின் துணை ப்ராண்ட் ஆனா ரெட்மி எல்.சி.டி., திரையில் கைரேகை ஸ்கேன்னரை பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளது.
பிங்கர் பிரின்ட் ஸ்கேனர்
ஸ்மார்ட் போன்களில் ‘இன் டிஸ்பிளே Finger பிரிண்ட் ஸ்கேனர்’ இருக்க வேண்டும் என்றால் ஓ.எல்.இ.டி., திரை தேவைப்பட்டது.
டூயல் 32 எம்.பி செல்பி கேமராவுடன் களமிறங்குகிறது ‘ரியல்மி X 50 ப்ரோ 5ஜி’ – WORTH ஆ..?
மேலும் விரல் ரேகையை பதிய செல் போனில் தனியாக ஒரு இடத்தில் சென்சாரை வைக்க வேண்டி இருந்தது.
33W பாஸ்ட் சார்ஜ் உடன் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம் – WORTH ஆ ?
இப்போது ரெட்மி, எல்.சி.டி., திரையில் இதை வெற்றிகரமாக செயல்படுத்தும் விதத்தை கண்டுபிடித்துள்ளது. இதனையடுத்து, இனி குறைந்த விலை போன்களிலும், இன் டிஸ்பிளே Finger பிரிண்ட் ஸ்கேனர் வசதியை வழங்க முடியும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |