33W பாஸ்ட் சார்ஜ் உடன் ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் 9 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம் – WORTH ஆ ?

0

ஸியோமி தயாரிப்பான ரெட்மி நோட் 9 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் என்ற இரு மாடல்களை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் சிறப்பம்சங்களை பார்க்கும் போது மற்ற மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரெட்மியின் சிறப்பம்சங்கள்..!

ரெட்மி சிரிஸ் புதிதாக இரண்டு வகையான ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனுடைய சிறப்பான அம்சங்களை காண்போம்.

கலர் – Aurora Blue,Glacier White,Interstellar Black
Os – MIUI 11
ரேம் – 8 ஜிபி
ஸ்டோரேஜ் -128 ஜிபி
டிஸ்ப்ளே – 16.9 cm
பேட்டரி – 5020 mAh
வெயிட் – 209 g

கேமரா சிறப்புகள்..!

பின்புர கேமரா – 64 MP primary camera + 8 MP ultra-wide angle camera + 5 MP macro camera + 2 MP depth sensor
செல்பீ கேமரா – 32 MP

விலை விபரம்..!

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் விலை

6 ஜிபி ரேம் + 64 ஜிபி – ரூ.14,999, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி- ரூ.16,999, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி – ரூ.18,999.

ரெட்மி நோட் 9 புரோ விலை

4 ஜிபி ரேம் + 64 ஜிபி – ரூ.12,999, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி – ரூ.15,999

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here