டூயல் 32 எம்.பி செல்பி கேமராவுடன் களமிறங்குகிறது ‘ரியல்மி X 50 ப்ரோ 5ஜி’ – WORTH ஆ..?

0

இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் ப்ராண்ட் ஆக வளர்ந்து வரும் ரியல்மி நிறுவனம் விரைவில் 32 எம்.பி இரட்டை செல்பி கேமரா கொண்ட ‘ரியல்மி X 50 ப்ரோ 5ஜி’ மாடலை விரைவில் வெளியிட உள்ளது. மேலும் இந்த மொபைல்போன் 5ஜி தொழில்நுட்பத்துடன் வெளிவர உள்ளது.

ரியல்மி X 50 ப்ரோ 5ஜி சிறப்பம்சங்கள்:

மார்க்கெட்டில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த ரியல்மி ஸ்மார்ட்போன் குறித்த விபரங்கள் சிறிது சிறிதாக வெளியிடப்பட்டு வருகிறது.

டிஸ்பிளே – 6.57 இன்ச் சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே (1080 X 2400 பிக்சல்ஸ்)
உள்ளீட்டுத் திறன் – 12 ஜிபி + 256 ஜிபி
ப்ராசசர் – ஸ்னாப்ட்ராகன் 865 (ஆக்டா கோர் 2.84 GHz)
பேட்டரி – 4500 mAh (VOOC சார்ஜிங்)

உலகின் டாப் 10 ஸ்மார்ட்போன் ப்ராண்டுகள் – முதலிடம் எந்த ப்ராண்ட் தெரியுமா..?

இந்த ஸ்மார்ட்போன் 90 Hz ரிபிரெஷ் ரேட்டுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேமரா சிறப்பம்சங்கள்:

பின்புற கேமரா – குவாட் கேமரா செட் அப் (64 MP + 12 MP + 8 MP + 2 MP)
செல்பி கேமரா – டூயல் கேமரா (32 MP + 8 MP அல்ட்ரா வைடு லென்சுடன் வருகிறது)

மார்ச் 31ல் வெளியாகிறது குறைந்த விலை ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 (IPhone SE 2) என்னென்ன எதிர்பார்க்கலாம்??

இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் ரூ. 50,000 வரை விலை நிர்ணயம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here