மார்ச் 31ல் வெளியாகிறது குறைந்த விலை ஆப்பிள் ஐபோன் எஸ்இ 2 (IPhone SE 2) என்னென்ன எதிர்பார்க்கலாம்??

0

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் சிறிதளவு விலை குறைந்த ஐபோன் மாடலான எஸ்.இ மாடலின் இரண்டாவது வெர்சனை இந்த ஆண்டு மார்ச் 31 அன்று விற்பனைக்கு கொண்டுவரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஐபோன் எஸ்இ 2ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?

  • ஆப்பிள் ஐபோன் எஸ்.இ 2 மாடலில் ஸ்க்ரீன் சைஸ் – 4.7 இன்ச் எல்இடி
  • சிப்செட் – A13 பயோனிக் சிப்செட்
  • ரேம் – 3 ஜிபி
  • உள்ளீட்டுதிறன் – அதிகபட்சம் 128 ஜிபி
  • கேமரா – ஒற்றை பிரைமரி கேமரா
  • சார்ஜிங் – 3c மற்றும் 5w சார்ஜிங்

ஆப்பிள் நிறுவனம் மார்ச் 31ம் தேதி மிகப்பெரிய நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருப்பதாகவும், அன்று ஐபோன் 9 அல்லது ஐபோன் எஸ்இ 2 வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் விலை ரூ. 28,000 ஆக இருக்கும் (399 டாலர்கள்) என எதிர்பார்க்கப்படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here