தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அடித்த லக் – 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!!!

0
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அடித்த லக் - 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!!!
தமிழக பாஜக தலைவர் எல்.முருகனுக்கு அடித்த லக் - 43 புதிய மத்திய அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்!!!

பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை இரண்டாம் முறையாக மத்தியில் அமைத்துள்ளது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒரு சில காரணத்தினால் மத்திய அமைச்சகராவை மாற்றப்படவில்லை, இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்ட 42 பேர் இன்று புதிய மத்திய அமைச்சர்களாக இன்று மாலி பதவியேற்க உள்ளனர்.

எல்.முருகன் உள்ளிட்ட 42 புதிய மத்திய அமைச்சர்கள்…

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தார். இதன் பின் மத்திய அமைச்சரவை இதுவரை மாற்றப்படவில்லை எனவே மத்திய அமைச்சரவையை இதுவரை இல்லாத அளவில் பெரிதுபடுத்த வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு பின் இன்று மாலை 43 பதிய அமைச்சர்கள் பத்தியேற்க உள்ளனர். இந்நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார், மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட், குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் தபஸ்ரீ சவுத்ரி, மத்திய ரசாயனத்துறை அமைச்சர் சதானந்த கவுடா ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் உள்ளிட்ட 12 மத்திய அமைச்சர்கள் தங்கள் வகித்து வந்த அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். பிரதமர் இல்லத்தில் மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.களுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் புதிய 43 மத்திய அமைச்சர்களை தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

எல்.முருகன் உள்ளிட்ட 42 புதிய மத்திய அமைச்சர்கள்...
எல்.முருகன் உள்ளிட்ட 42 புதிய மத்திய அமைச்சர்கள்…

புதிதாக தேர்தெடுக்கப்பட்ட மத்திய அமைச்சர் பட்டியலில் தமிழக பாஜக தலைவரான எல்.முருகன் இடம்பெற்றுள்ளார். இவருடன் நாராயண் தாட்டு ரானே, சர்பானந்த சோனோவால், வீரேந்திர குமார், ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜு, கிஷண் ரெட்டி, பசுபதி குமார், அனுப்ரியா சிங் படேல், மீனாட்சி லேகி, அனுபமா தேவி, ஷோபா கரந்தலஜே ஆகியவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந் முன்னிலையில் குடியரசு தலைவர் மாளிகையில் இன்று மாலை 6 மணிக்கு 43 புதிய அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர். மேட்டரும் புதிய ஆளுநர்கள் நியாபிக்கப்பட்டதால் புதிய மத்திய அமைச்சரவை இன்று நடத்தப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here