அடேங்கப்பா.., குஷி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் சமந்தா!!

0
அடேங்கப்பா.., குஷி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் சமந்தா!!
அடேங்கப்பா.., குஷி படத்தின் முதல் நாள் வசூல் இத்தனை கோடியா? படுகுஷியில் சமந்தா!!

சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் பட்டாளம் வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பில் இருந்த இந்த திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் விஜய் – சமந்தாவுடன் சேர்ந்து சரண்யா பொன்வண்ணன், லட்சுமி, Sachin Khedekar, முரளி ஷர்மா, ரோகினி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படத்தின் முதல் நாள் வசூல் விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அட., வேற ட்ரஸ்ஸே இல்லையா., கண்ணு கூசும் கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்து கொல்றீங்களே தமன்னா!!

அதாவது குஷி திரைப்படம் முதல் நாள் உலக அளவில் ரூ. 20 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 1 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் வார இறுதி என்பதால் வசூல் அதிகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here