அட., வேற ட்ரஸ்ஸே இல்லையா., கண்ணு கூசும் கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்து கொல்றீங்களே தமன்னா!!

0
அட., வேற ட்ரஸ்ஸே இல்லையா., கண்ணு கூசும் கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்து கொல்றீங்களே தமன்னா!!
அட., வேற ட்ரஸ்ஸே இல்லையா., கண்ணு கூசும் கவர்ச்சி உடையில் தரிசனம் கொடுத்து கொல்றீங்களே தமன்னா!!

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் தமன்னா. கோலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்க தொடங்கியது. இதோடு பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்கையில் அண்மையில் இவர் நடித்து திரைக்கு வந்த ஜெயிலர் திரைப்படம் அமோக வெற்றியை குவிந்திருந்தது.

தியேட்டரில் பிரபல நடிகரின் படத்தை பார்த்து கொண்டாடிய விஜய்.., நிஜமான Fan Boy ஆக மாறிட்டாரே – போட்டோ வைரல்!!

இதையடுத்து தனது காதலருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருந்தார். மேலும் அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து லைக்குகளை குவித்தும் வந்தார். இந்த நிலையில் சுற்றுலா பயணத்தை நிறைவு செய்த இவர் இன்று மும்பைக்கு திரும்பியுள்ளார். அப்போது கண்ணை கவரும் கவர்ச்சி உடையில் ஏர்போட்டிற்கு வந்துள்ளார். இவரின் இந்த கிளிக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here