“தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க” வசன புகழ் சிவாஜி காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!!

0
"தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க" வசன புகழ் சிவாஜி காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!!"தெய்வமே நீங்க எங்கயோ போயிட்டீங்க" வசன புகழ் சிவாஜி காலமானார்.., சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்!!

தமிழ் சினிமாவில் கமலுடன் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி. குறிப்பாக கமல் இரட்டை வேடத்தில் நடித்த அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் பேசிய “சார் நீங்க எங்கயோ போயிட்டீங்க சார்” என்ற வசனம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானது. இதனை தொடர்ந்து கடைசியாக சாய் பல்லவி நடித்த கார்கி என்ற படத்தில் லீடு ரோலில் நடித்து இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதன் பின்னர் கொஞ்சம் காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஸ்டார்ட் மியூசிக் ஷோவில் கலந்து கொண்டு மக்களை சிரிக்க வைத்தார். இப்படி இருக்கையில் நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here