இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.., இன்று முதல் அமல்!!!

0
இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.., இன்று முதல் அமல்!!!
இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.., இன்று முதல் அமல்!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்தை பொறுத்தே கேஸ் சிலிண்டரின் (சமையல் எரிவாயு) விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி கடந்த சில மாதங்களாக சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில், சமீபத்தில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை தொடர்ந்து நேற்று வணிக சிலிண்டரின் விலை ரூ.157.50 குறைந்து ரூ.1,695-க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் டெல்லியில் இன்று முதல் வணிக சிலிண்டர் ரூ.1,695-க்கும், வீட்டு உபயோக சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து மற்ற மாநிலங்களிலும் குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை அமலுக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மக்களே உஷார்.., இந்த நாட்களில் கனமழை வெளுத்து வாங்கும்.., வானிலை மையம் எச்சரிக்கை!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here