பெற்றோரின் பரம்பரை சொத்தில் இந்த குழந்தைகளுக்கும் பங்கு உண்டு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

0
பெற்றோரின் பரம்பரை சொத்தில் இந்த குழந்தைகளுக்கும் பங்கு உண்டு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!
பெற்றோரின் பரம்பரை சொத்தில் இந்த குழந்தைகளுக்கும் பங்கு உண்டு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!

இந்தியாவில் குழந்தை திருமணம், மனைவி உயிருடன் இருக்கும் போதே 2வது திருமணம் செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியாக செல்லாத திருமணங்கள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, தங்களது பெற்றோரின் சொத்தில் பங்கு உள்ளதா? என்பது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் அடங்கிய நீதிபதிகள் குழு, “இந்து வாரிசு சட்டத்தின்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு, தங்களது பெற்றோர்கள் மற்றும் அவர்களது பரம்பரை சொத்துகளிலும் உரிமை உண்டு.” என பகிரங்கமாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

இல்லத்தரசிகள் கவனத்திற்கு.., அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.., இன்று முதல் அமல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here