ஐயோ.., பின் அழகில் ரசிகர்களை தும்சம் பண்ணும் கிரண் .., உருகும் ரசிகர்கள்!

0
ஐயோ.., பின் அழகில் ரசிகர்களை தும்சம் பண்ணும் கிரண் .., உருகும் ரசிகர்கள்!
ஐயோ.., பின் அழகில் ரசிகர்களை தும்சம் பண்ணும் கிரண் .., உருகும் ரசிகர்கள்!
ஜெமினி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான கிரண் அஜித்துடன் இணைந்து வில்லன் திரைப்படம், கமல்ஹாசனுடன் இணைந்து அன்பே சிவம்,  எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து நியூ உள்ளிட்ட பல்வேறு முக்கிய திரைப்படங்களில் நடித்தார்.  இதன் பின்னர், திருமலை திரைப்படத்தில் கிரண் நடனமாடிய போது ரசிகர்களின் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பின், சமூக வலைப்பக்கங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படத்தையே பதிவிட்டு வந்த கிரண்  தற்போது வரையிலும்  ரசிகர்களுக்காக  தொடர்ந்து அரைகுறை உடைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும், கிரணுக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் அவ்வப்போது சுற்றுலா செல்லும் புகைப்படங்கள்  மற்றும் பாரில் நடனமாடும் படியான பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதூகலப்படுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது அரைகுறை உடையுடன் இருக்கும்படி டக்கரான புகைப்படம் ஒன்றையும் சமூக வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here