தீராத ‘காவாலா’ காய்ச்சல்….,82 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை….,

0
தீராத 'காவாலா' காய்ச்சல்....,82 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை....,
தீராத 'காவாலா' காய்ச்சல்....,82 மில்லியன் வியூஸ் கடந்து சாதனை....,

கடந்த 2 வாரங்களாக எந்த சமூக வலைதளத்தை திறந்தாலும் கண்ணில் படுவது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காவாலா பாடல் மற்றும் அதன் ரீல்ஸ் வீடியோக்கள் தான். அனிருத் இசையில் நடிகை தமன்னாவின் குத்தாட்டத்துடன் வெளியான இந்த ‘காவாலா’ பாடல் இந்தியாவைத் தாண்டியும் ரசிகர்களை ஈர்த்துள்ளது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அந்த வகையில், யூடியூபில் வெளியாகி 11 நாட்களில் 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றிருந்த இந்த காவாலா பாடல் மீண்டும் ஒரு சாதனை நிகழ்த்தி இருக்கிறது. அந்த வகையில், ஜூலை 6 ஆம் தேதி வெளியான காவாலா பாடல் தற்போது 82 மில்லியன் வியூஸ்களை கடந்து ட்ரெண்டிங் ஆகிக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here