அமெரிக்காவில் தீடீரென ஏற்பட்ட நில அதிர்வு…,காரணம் இவர் தானாம்…,

0
அமெரிக்காவில் தீடீரென ஏற்பட்ட நில அதிர்வு...,காரணம் இவர் தானாம்...,
அமெரிக்காவில் தீடீரென ஏற்பட்ட நில அதிர்வு...,காரணம் இவர் தானாம்...,

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் இசைப் பாடகி டெய்லர் ஸ்விப்ட் நேற்று சியாட்டில் நகரத்தில் கச்சேரி நடத்தினார். இந்த கச்சேரியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு ஆடிப்பாடி உள்ளனர். இந்த நிகழ்வில், டெய்லர் ஸ்விப்ட் பாடிய பாடலுக்கு ரசிகர்கள் நடனமாடிய போது அப்பகுதியில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதாவது, அதிகளவு சக்தி வாய்ந்த ஒலிபெருக்கிகள் மற்றும் ரசிகர்கள் எழுப்பிய சத்தம் காரணமாக 2.3 ரிக்டர் என்ற அளவுக்கு நிலஅதிர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வானது கடந்த 2011 ஆம் ஆண்டு அமெரிக்க கால்பந்து அணியான சியாட்டில் சீஹாக்ஸின் நட்சத்திர வீரர் மார்ஷான் லிஞ்ச் பின்னால் ரசிகர்கள் ஓடிய போது ஏற்பட்டதைப் போல இருந்ததாக வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here