தமிழகத்தில் இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டணம் இருக்கா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

0
தமிழகத்தில் இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டணம் இருக்கா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!
தமிழகத்தில் இலவச கல்வி பயிலும் மாணவர்களுக்கு இந்த கட்டணம் இருக்கா? ஐகோர்ட் அதிரடி உத்தரவு!!!

தமிழ்நாட்டில் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீதம் ஏழை எளிய மாணவர்களுக்கு, தனியார் பள்ளிகளில் கட்டணமில்லா கல்வி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இத்திட்டத்தின் கீழ் வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் பயிலும் மாணவருக்கு பாட புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்படவில்லை என பெற்றோர் ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் மட்டுமல்லாமல் சீருடை, பாடப்புத்தகம் உள்ளிட்ட கட்டணங்களை, அரசே செலுத்த வேண்டும்.” என உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளிக்கல்வித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த தலைமை நீதிபதிகள், “இந்த விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்.” எனக்கூறி செப்டம்பர் 14ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்தார்.

பெண்களுக்கான மகப்பேறு விடுமுறை…,உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு…,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here