ஐயோ.., கொழுகொழுனு நெய்க்குழந்தை மாதிரி போஸ் கொடுத்து கொல்றீங்களே கிரண்.., சொக்கிப்போன இளசுகள்!!

0
கொழுக் மொலுக்குனு இப்படி நெய் கொழுந்தா இருக்கீங்களே - கிரணின் அழகில் சிக்கி சிதறும் ரசிகர்கள்!

கவர்ச்சி உலகின் கனவு கன்னியான கிரண், இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

கிரண் போட்டோ ஷூட்

தமிழ் திரையுலகில் ஜெமினி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கிரண் ரத்தோட். இதன் பிறகு கிரண் வின்னர், வில்லன், இளமை ஊஞ்சல், அன்பே சிவம் போன்ற படங்களில் நடித்து நல்ல ஹிட் கொடுத்தார். ஆனால் இவரது போதாதா காலத்தினால் தற்போது இவருக்கு எந்த படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

அடுத்த வெற்றி படத்திற்கு தயாரான நடிகர் தனுஷ்.., பூஜையுடன் தொடங்கிய கேப்டன் மில்லர் திரைப்படம்!!

 

இதனால் ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள கவர்ச்சி உலகில் கால் பதிக்க ஆரம்பித்துவிட்டார். அன்றிலிருந்து இவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இணையத்தில் நாள் முழுக்க காத்துக் கொண்டுள்ளனர். அந்த அளவுக்கு இவரது கவர்ச்சி புகைப்படம் எல்லை மீறி சமூக வலைதளங்களில் உலா வந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 

மேலும் இன்ஸ்டாவில் பாலோவர்ஸ் அதிகரித்து கொண்டே சென்றது. தற்போது கூட இன்ஸ்டாவில் குட்டை கவுன் அணிந்து கவர்ச்சிகரமான போட்டோவை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜொள்ளு விட்டுக் கொண்டு வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here