படுக்கையில் உருண்டு பிரண்டு கில்மா போஸில் வாட்டியெடுத்த கீர்த்தி சுரேஷ் – கடைசியில நீங்களும் களத்துல இறங்கிட்டீங்களா? 

0

மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த பைலட்ஸ் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். பின்னர் 2013 ஆம் ஆண்டு கீதாஞ்சலி என்ற படத்தில் நாயகியாக அறிமுகமாகினார்.

தமிழில் கீர்த்தி சுரேஷ்க்கு முதல் படம் என்றால் அது இது என்ன மாயம் படம் தான். அதை தொடர்ந்து அவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீமராஜா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் படவாய்ப்புகளுக்காக உடல் எடையையும் குறைத்தார்.

தற்போது கவர்ச்சியிலும் களம் இறங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில் இவர் தன் இன்ஸ்டா பக்கத்தில் படுக்கையில் உருண்டு பிரண்டு வெளியிட்டிருக்கும் புகைப்படம் இன்ஸ்டாவில் ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here