இது நிகழ்ச்சியே இல்லை.. எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்ட் – பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி புட்டுப்புட்டு வைத்த முன்னாள் போட்டியாளர்!!

0
bigg boss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி ரியாலிட்டி ஷோ இல்லை இதெல்லாம் எழுதி வைக்கப்பட்ட ஸ்க்ரிப்ட் என்று இந்த நிகழ்ச்சி குறித்து நடிகை கஸ்தூரி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது போட்டி அல்ல.. ஸ்கிரிப்ட்:

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஐந்தாவது சீசனில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ்.  இதன் நான்கு சீசனுமே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடியதை அடுத்து தற்போது இதன் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை கஸ்தூரி.

இவர் இந்த நிகழ்ச்சியையும், இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் விஜய் டிவியையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.  அதாவது, இது ஒன்றும் ரியாலிட்டி ஷோ இல்லை என்றும், எழுதி வைக்கப்பட்ட ஸ்கிரிப்ட் என்றும் காட்டமாக பேசியுள்ளார்.  இந்த நிகழ்ச்சி 100 நாள் வேலை திட்டம் என்று கடுமையாக பதிவிட்டு விஜய் டிவியை வம்புக்கு இழுத்துள்ளார் கஸ்தூரி. இவர் பிக் பாஸ் சீசன் 3இன் முன்னாள் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here