கருப்பு உடையில் முரட்டு கிளாமர் – பார்வதி நாயரின் எடக்கு மடக்கான போஸை பார்த்து ஸ்தம்பித்து போன ரசிகர்கள்!!

0

மலையாள நடிகையான பார்வதி நாயர் தற்போது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடையில் முரட்டு கிளாமரில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பார்வதி நாயர்

முதல் படத்திலேயே அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து தனது நடிப்பு திறமை மூலம் ஜொலித்த நடிகை தான் பார்வதி நாயர். இவர் ஆரம்பத்தில் இருந்தே மலையாளத்தில் நடித்து வந்தவர். அதன் பிறகு தான் தமிழில் கால் பதித்தார். மேலும் மக்கள் மத்தியில் அனைவர்க்கும் விருப்பமான நாயகியாக இடம் பிடித்தார்.

இப்பொழுதெல்லாம் கவர்ச்சியில் குதூகலித்து வரும் பார்வதி இன்ஸ்ட்டாவில் நாள் தோறும் புகைப்படங்களை வெளியிடுவதில் ஆர்வத்தை காட்டி வருகிறார். இந்நிலையில் அவர் கருப்பு உடையில் கொடுத்திருக்கும் முரட்டு போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here