விஜய் டிவி ஆங்கருக்கு இவ்வளவு பெரிய மகளா? போட்டோவை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்த ரசிகர்கள்!!

0
அய்யயோ.. நீங்களுமா? விவகாரத்தை அறிவித்த விஜய் டிவி பிரபலம் - முடிவுக்கு வந்த 6 வருட காதல் வாழ்க்கை!

விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தற்போது நடிகராகவும் உள்ள ரியோ தனது மனைவி மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துள்ள போட்டோ பயங்கரமாய் வைரலாகி வருகிறது.

ரியோவின் செல்ல குடும்பம்:

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருப்பவர் ரியோ ராஜ்.  இவர் இதே டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் நடித்து மிகவும் பிரபலமானார்.  இதனை அடுத்து ரெடி ஸ்டெடி போ என்ற ரியாலிட்டி ஷோ மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.

இந்த நிகழ்ச்சியின் வாயிலாக இவர் சிறந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற விஜய் அவார்ட்டை வாங்கினார்.  இவர் ஸ்ருதி என்ற பெண்ணை காதலித்து மணம் முடித்துள்ளார்.  இந்த தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தை உள்ளது.  சமீபத்தில், இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here