ஜோதிகா குடும்பத்துல இவங்களை பார்த்திருக்க வாய்ப்பே இல்லை.., Rare கிளிக்ஸ் வைரல்!!

0

பிரபல நடிகையான ஜோதிகா இப்பொழுது காதல்-The Core, ஸ்ரீ போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். 2007 வரை தொடர்ந்து நடித்து வந்த ஜோதிகா சூர்யாவை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஆறு வருடங்கள் வரை திரையுலகம் பக்கம் கால் பதிக்கவில்லை. பிறகுதான் அவருக்கு 36 வயதினிலே படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அதன் மூலம் சினிமாவிற்கு மறுபடியும் ரீஎன்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். பெண்கள் குறித்த சப்ஜெக்டில் மட்டுமே நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். அந்த படங்களை அவருக்கு கொடுக்கவில்லை என்றாலும் ஜோதிகா என்ற மவுசு முன்பு விட அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பொழுது தமிழ், மலையாளத்தை தாண்டி ஹிந்தியில் படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டார். இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகா குடும்பத்தில் நாம் நக்மாவை அதிகம் பார்த்திருப்போம், ஆனால் அவரது தங்கை ரோஷினியை பார்க்க வாய்ப்பு கிடையாது. அந்த வகையில் நக்மா, ஜோதிகா, ரோஷினி எடுத்துக்கொண்ட Rare புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here