மட்டன் க்ரீன் சில்லி – எப்படி செய்றதுன்னு பாப்போம்..!

0
mutton keema
mutton keema

தேவையான பொருட்கள்

mutton-keema-mince
mutton-keema-mince

மட்டன் கைமா 1/2 கி, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய்- 9, மஞ்சள்தூள், எண்ணெய் தேவையான அளவு, உப்பு.

செய்முறை

முதலில் மட்டனை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். அதனை குக்கரில் 3 விசில் வரும்வரை வைக்கவும். பின்பு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சை மிளகாவை நீள வாக்கில் நறுக்கி கொள்ளவும்.

mutton-keema-mince
mutton-keema-mince

இப்பொழுது கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு போட்டு வெந்ததும் அதில் நறுக்கி வைத்த பச்சை மிளகாவை சேர்த்து வதங்கியதும் பின்பு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

mutton-keema-mince
mutton-keema-mince

வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை நன்கு வதக்கவும். அதன் பின் மட்டனை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் பிறகு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி தான்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து இறக்கினால் க்ரீன் சில்லி மட்டன் தயார்.. இந்த செய்முறையை சிக்கன் மற்றும் மஷ்ரூம் போன்றவற்றிற்கும் பயன்படுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here