உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பாங்கனனு தெரிஞ்சுக்கணுமா- அப்போ இதை படிங்க..!

0
marriage
விக்னேஷ் சிவன் பாணியில் நடிகையை திருமணம் செய்த இளம் இயக்குனர் - வாழ்த்தும் ரசிகர்கள்!

ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் தங்களின் வாழ்கை துணை எப்படி வர வேண்டும் என என்கிற சில எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை விட அதனை தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம் இருக்கும். உங்கள் ஜாதகப்படி எப்படிப்பட்ட கணவன்/மனைவி அமைவார்கள் என்று பாப்போம்.

லக்னம்

laknam
laknam

ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினம் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். அதாவது லக்கினஸ்தானம் என்பது அவரின் தோற்றம், குணநலன்கள் ஆகியவற்றை குறிக்கும். அந்த லக்கினத்தில் இருந்து தான் ஒவ்வொரு ஸ்தானமும் கணக்கிடப்படுகிறது.

திருமணம்

லக்கினத்தில் இருந்து 7 வது இடம் திருமணத்தை குறிக்கும். லக்னத்தில் இருந்து எண்ணிக்கை வைக்க வேண்டும். லக்னம் முதல் இடமாக கருதப்படும். இதன்படி 7 வது இடத்தில அமைந்துள்ள ராசி அதிபதிகளை பொறுத்தே கணவன் மனைவி அமைக்கின்றனர்.

marriage
marriage
  • 7 இல் சூரியன் அமர்ந்து இருந்தால் அழகான நல்ல உத்யோகத்தில் உள்ள கணவன் அல்லது மனைவி அமைவார்கள்.
  • 7 இல் சந்திரன் அமர்ந்தால் நல்ல குணமான கணவன் அல்லது மனைவி அமைவார்கள்
  • 7 இல் சனி அமர்வதால் திருமணத்தில் தாமதம் ஏற்படும். வாழ்க்கைத்துணை சற்று கோவத்துடனே இருப்பார்.
  • 7 இல் ராகு அமர்வதால் திருமணத்தில் சில பிரச்சனைகள் வர கூடும். வாழ்க்கையில் சில போராட்டங்களை கடந்தே ஆக வேண்டும். கணவன் மனைவிக்கும் சில பிரச்சனைகள் வந்து போகும்.
marriage
marriage
  • 7 இல் கேது அமர்வதால் திருமணத்தில் சில பிரச்சனைகள் வர கூடும். மேலும் கேதுவால் சில மனக்கசப்புகள் வரக்கூடும்.
  • 7 இல் புதன் அமைவதால், நன்கு படித்த கணவன் மனைவியே அமைவர். புதன் படிப்புக்காரகர் என்பதால் படித்த வாழ்கை துணையே அமையும்.
  • 7 இல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷம் ஆகும். செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கே திருமணம் செய்ய வேண்டும்.
  • 7 இல் குரு அமர்வதால் நல்ல மதிப்புள்ள கணவன் மனைவியே அமைவார்கள். அழகான கணவன் அமைவார்கள்.
  • 7 இல் சுக்ரன் அமர்வதால் நல்ல அழகு பண்பு உடைய கணவனே அமைவார்கள். இவர்கள் வாழ்க்கைத்துணை வசதி படைத்தவராக இருப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here