திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதத்திற்கான முன்பதிவு., ரெடியாகிக் கோங்க ? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

0
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதத்திற்கான முன்பதிவு., ரெடியாகிக் கோங்க ? தேவஸ்தானம் அறிவிப்பு!!!

உலகப்புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் அனுதினமும் சராசரியாக 70,000 பக்தர்கள் கூட்டம் தரிசனத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் வருகிற மே மாதத்திற்கான தரிசன முன்பதிவு டிக்கெட் வெளியீடு அறிவிப்பு குறித்து திருப்பதி தேவஸ்தானம் (TTD)வெளியிட்டுள்ளது.

அதன்படி பிப்ரவரி 24ஆம் தேதி காலை 10 மணியளவில் https://ttdevasthanams.ap.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ,300க்கான சிறப்பு தரிசன டிக்கெட் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அன்று மாலை 3 மணியளவில் தங்கும் விடுதிக்கான கோட்டா டிக்கெட்டுகளும், இதே தளத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

MY V3 ADs பண மோசடி., போராட்டத்தில் இறங்கிய நிறுவனர்., அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்!! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here