TNPSCயின் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? இந்த பயிற்சி போதும்?

0
TNPSCயின் 90 பணியிடங்களுக்கான
TNPSCயின் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? இந்த பயிற்சி போதும்?

தமிழக அரசுத்துறைகளில் 90 குடிமைப் பணியிடங்களுக்கான  “குரூப் 1” போட்டி தேர்வு அறிவிப்பை, TNPSC தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதல்நிலை தேர்வு ஜூலை 13ஆம் தேதி நடைபெற இருப்பதால், பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் தேர்ச்சி பெறுவதற்கு கடின உழைப்புடன், சிறந்த ஆசிரியர்களின் முறையான வழிகாட்டுதல் கட்டாயமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரபலமான “EXAMSDAILY” பயிற்சி நிறுவனம், முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  • TNPSC குரூப் 1 தேர்வில் நிபுணத்துவம் பெற்ற ஆசிரியர்களை கொண்டு, ‘ஆன்லைன் லைவ் கோர்ஸ்’-ஐ மிக குறைந்த கட்டணத்தில் அறிமுகம் செய்துள்ளனர்.
  • இதில் பாடத்திட்டங்களின் உட்பிரிவு வரை, சுலபமாக தெரிந்து கொள்ளும்படி பயிற்சி வழங்கப்படுவதால், மிக குறுகிய காலத்திலே தேர்வுக்கு முழுமையாக தயாராகி விடலாம்.
  • ஒருமுறை நடத்தப்படும் ஆன்லைன் வீடியோ தொகுப்பை, வாழ்நாள் முழுவதும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள், கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயனடையலாம்.

Call us at 8101234234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here