நடிகர் மன்சூர் அலிகான் திடீரென மருத்துவமனையில் அனுமதி., சோகத்தில் திரையுலகம்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக வலம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் விஜயகாந்த், விஜய், சரத்குமார் என பல முன்னணி பிரபலங்களுடன் நடித்துள்ளார். இப்படி திரையுலகில் முக்கிய நட்சத்திரமாக ஜொலித்து வந்த இவர் குறித்து ஒரு அதிர்ச்சி தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது இன்று காலை திடீரென இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாம். இதனால் குடியாத்தத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம். மேலும் தற்போது இவருக்கு நரம்பியல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்படுகிறது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TNPSCயின் 90 பணியிடங்களுக்கான “குரூப் 1” தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? இந்த பயிற்சி போதும்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here