பெண் போட்டியாளரிடம் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த கன்டெஸ்டண்ட்.., பிக்பாஸாயா இது? கோபத்தில் ரசிகர்கள்!!!

0
பெண் போட்டியாளரிடம் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த கன்டெஸ்டண்ட்.., பிக்பாஸாயா இது? கோபத்தில் ரசிகர்கள்!!!
பெண் போட்டியாளரிடம் வலுக்கட்டாயமாக முத்தம் கொடுத்த கன்டெஸ்டண்ட்.., பிக்பாஸாயா இது? கோபத்தில் ரசிகர்கள்!!!

சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் மக்களை மிகவும் கவர்ந்த ஷோ என்றால் அது பிக்பாஸ் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு இந்த ஷோவுக்கு மக்கள் தங்களது சப்போர்ட்டை கொடுத்து வருகிறார்கள். ஹிந்தியில் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி தற்போது தமிழ், தெலுங்கு உட்பட எல்லா மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. பொதுவாக இந்த ஷோவில் ஒவ்வொரு சீஸனும் ஒரு காதல் மலர்வது உண்டு.காதலை காரணம் காட்டி சில போட்டியாளர்கள் அத்துமீறி நடந்தது உண்டு. அந்த வகையில் ஒரு போட்டியாளர் சக பெண் போட்டியாளரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது ஹிந்தியில் பிக்பாஸ் 17வது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் முதல் போட்டியாளராக உள்ளே நுழைந்தவர் தான் நடிகை மால்வியா. இதனை தொடர்ந்து 2வது வாரத்தில் அவருடைய காதலனான சமர்த் ஜூரெல் வைல்ட் கார்டு மூலம் என்ட்ரி கொடுத்ததில் இருந்து இவர்கள் இருவரும் கொஞ்சம் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள் என பேசப்படுகிறது.இந்நிலையில் நேற்று சமர்த் ஜூரெல் மால்வியை வலுக்கட்டாயமாக இழுத்து முத்தம் கொடுத்துள்ளார்.தற்போது சோசியல் மீடியாவில் இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ரெட் கார்டா கொடுக்குறா? வனிதாவை தாக்கிய மர்ம நபர்.., அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here